நீங்காத நினைவுகள் 25. ‘ பாலிவுட் நடிகர் கேட்டுத் தெரிந்த கெட்ட வார்த்தைகள்’! !’
நினைவுகள் எனக்கு அழையா விருந்தாளி மாதிரி... எப்போது வரும் என்பது எனக்குத் தெரியாது. நேற்று இரவு படுத்திருந்தபோது மனக்கதவை திறந்து கொண்டு ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. பெண்ணாக ...