வரலட்சுமி சரத் படத்தில் பயங்கர விபத்து.2 பேர் பலி.!
எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும் விபத்துக்கு மட்டும் வேலி போட முடியாது. அது வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படத்திலும் நடந்திருக்கிறது. தமிழ்ப்படங்களைப் போல கன்னடப் படங்களிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் ...