பிரபுதேவா பெண் டாக்டரை கல்யாணம் செய்து கொள்கிறாரா?
"தீபாவளிக்கு வெடிகள் மட்டும்தான் வெடிக்கணுமா ,நானும் வெடிப்பேன்ல "என்று ஒரு செய்தி கோலிவுட்டை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது,கடந்த சில நாட்களாக.! "பிரபு தேவா மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார். ...












