சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தனி விருந்து.தமிழ்ச்சினிமாவுக்கு வருகிற ஏலியன் !
அறிவியல் புனைகதை அதாவது சயின்ஸ் பிக்ஸன் என்றால்தான் என்னருமை தமிழனுக்கு புரியும்.அத்தகைய புனைகதைகளை புத்தகங்களில் படிப்பதுதான் பழக்கம்..அதை படமாக பார்க்க வேண்டுமென்றால் ஹாலிவுட் நாடிச்செல்லவேண்டும். ஷங்கர் 2.0,எந்திரன் ...