“ஆங்கிலப் படம் எடுப்பது ஈஸி. தமிழ்ப் படம் எடுப்பது சிரமம்.!” -ஜீவா
பிரபலமான தயாரிப்பாளரின் பிள்ளை கூப்பிட்டாலும் சரி எல்லா நடிகர்களும் ஒரு விழாவுக்கு வந்து விடுவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அழைப்பவர்களினால் தங்களுக்கு ஆதாயம் ...