ராஜ ராஜ சோழனை இந்துவாக மாற்றுகிற முயற்சி .! வெற்றிமாறன் ,கருணாஸ் கண்டனம்.
வரலாறு சார்ந்த கதையோ,நாடகமோ ,திரைப்படமோ பிரபலமாகிறபோது கூடவே சர்ச்சையிலும் சிக்கிவிடுகிற பேராபத்து நிகழ்கிறது . அது பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் நிகழ்ந்திருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60 ...