ரஜினியின் ‘ராணா’ மீண்டும் தொடருமா? கே.எஸ்.ரவிகுமாரின் கனவுப்படம்.!
9 ஆண்டுகளுக்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்ட கதைதான் i‘ராணா’ . இதை திரைப்படமாக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினார் ...