அப்பாவின் உடல் நலம் பற்றி அம்மாவுக்கு தகவல் சொன்ன ஸ்ருதிஹாசன்…
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று காலையில் காலில் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய இரண்டு மகள்களும் அப்பாவின் அருகில் ...