‘அண்ணாத்த ‘படக்குழுவினர் ராமோஜிராவ் நகரை விட்டு வெளியில் செல்ல தடை.!
ரஜினிகாந்த் ,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரும் பலமான பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள். இவர்களை யாரும் வெளியார் சந்திப்பதற்கு ராமோஜி ராவ் படப்பிடிப்பு நிலைய நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ...