“வட்டிக்காக 50 கோடி கட்டினால் தயாரிப்பாளர் தாங்குவானா ?”
பேச்சுக் கூலியை வாங்கிக்கொண்டு "சினிமாவைக் காப்பாற்றப்போகிறோம்" என்று பேசுகிறவர்கள் சினிமாவைக் காப்பாற்ற இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் ? பாலிவுட்,கோலிவுட் ,டோலிவுட் ,மல்லுவுட் எந்த உட்டாக இருந்தாலும் உருப்படியான ...