உலக சினிமா அரங்கில் ‘பாகுபலி’க்கு கிடைத்த ராஜ மரியாதை.!
லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டர். உலகின் மிகப்பெரிய தியேட்டர்.1871 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மிகச்சிறந்த இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இந்த தியேட்டரில் அரங்கேறி இருக்கின்றன. சாதனைகள் புரிந்த திரைப்படங்கள் ...