கண்ணழகி ராஷ்மிகா மந்தனாவின் கல்யாண ஆசை.!யாரந்த தமிழர்?
கனவுக்கன்னி ,கண்களிலேயே காந்தம் வைத்துக்கொண்டிருக்கிற பேரழகு பெட்டகம் என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டித்தள்ளுகிற நடிகைதான் ராஷ்மிகா மந்தனா . கன்னடத்து பைங்கிளி .கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்தவர்.கிராமத்து அழகியாக ...