சுஷாந்த் சிங் மரணத்தில் முதல்மந்திரிக்கு தொடர்பு இருக்கிறதா ? கங்கனா கேள்வி.!
விக்கிரமாதித்தன் வேதாளம் கதையாகி விட்டது சுஷாந்த் சிங்கின் மரணம், மேலும் இரு மாநில போலீசாரையும் மோத விட்டுக்கொண்டிருக்கிறது. தலைவி பட ஷூட்டிங் தொடங்கும்வரை கங்கனா ரனாவத்தும் விடமாட்டார் ...