யுவனின் ஹீரோ சிவகார்த்திகேயன் …மனம் நெகிழும் இசை அமைப்பாளர்.
நாளை அதிகாலை 4 மணிக்கு 'ஹீரோ 'அதிகாரப் பூர்வமாக தனது ராஜ பயணத்தை தொடங்குகிறார்.விசேடக் காட்சிகள் சிவகார்த்திகேயனின் ரசிக்க கண்மணிகளை உற்சாகமடைய வைத்திருக்கின்றன. பி.எஸ் மித்ரனின் இயக்கத்தில் ...








