“தெலுங்கு ரசிகர்களும் நானும் பாசப்பறவைகள்!” -சீயான் விக்ரம் பெருமிதம்.!!
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய ...