கம்போடியாவில் கார்த்தி ..சர்தார் 2 ஆரம்பம்.?
கார்த்தி நடித்திருக்கிற சர்தார் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் சக்ஸஸ் என்கிறார்கள். இந்த வெற்றியின் காரணமாக சர்தார் 2 எடுப்பதற்கும் தயாராகி இருக்கிறார்கள் .பார்ட் 2 கம்போடியாவில் ஆரம்பம். ...