லாரன்ஸ் மாஸ்டர் தம்பி மீது நடிகை வன்முறை புகார்.! முதல்வருக்கு கடிதம்.
அவள் ஒரு துணை நடிகை, நடனமாடுகிற பெண்.தெலுங்கு பெண். தயாரிப்பாளர்,நடிகர் ,இயக்குநர் ,டான்ஸ் மாஸ்டர்,ராகவேந்திரா பக்தர் ,ரஜினிகாந்தின் பாசத்திற்குரியவர் என்கிற பன்முகம் கொண்ட லாரன்ஸ் மாஸ்டரின் தம்பி ...