Browsing Tag

லிஜோமோல் ஜோஸ்

ஜெய் பீம் .( விமர்சனம்.)

படம் பார்க்கிறபோதே கனத்த மனமும் ,நீர் வழிந்த கண்களுமாக ஜெய் பீமை கடக்கிறோம் . அடிக்கடி சினம் பொங்குகிறது.. எரிமலையின் மீது இருக்கைகளை பொருத்திவிட்டார்களோ என்கிற அளவுக்கு உடல் வெப்பமேறுகிறது ,அந்த குளிரூட்டப்பட்ட அரங்கில் !…