“உலக நாயகனே ! வெற்றிகள் தொடரட்டும்!” சிரஞ்சீவி ,சல்மான் அளித்த டின்னர்.!
விக்ரம் . வெளியான நாளிலிருந்து வெள்ளிப்பணங்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. அண்டை மாநிலத்தவர் வியப்புடன் அந்த வெற்றியைப் பார்க்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித்திரையின் வெளிச்சத்துக்கு வந்த உலகநாயகனால் எப்படி ...