பிரபல தொழிலதிபர்- நடிகருக்கு தமிழக காங்கிரசில் முக்கிய பதவி.!
பிரபல தொழிலதிபர் வசந்தகுமார். கொரானாவில் இருந்து தப்பினாலும் மரணம் அவரை கொண்டு சென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மறைவுக்குப் பின்னர் மகன் விஜய் ...