தஞ்சை ரெண்டு பொண்டாட்டி மேட்டர்: வனிதா விஜயகுமார் மீது பாஜக புகார்.!
"அய்யா ,தஞ்சாவூர்க்காரக யாராவது இருக்கீங்களா.?" "சொல்லுங்க .நாங்க அந்த சீமையை சேர்ந்தவங்கதான் .என்ன சங்கதிப்பூ?" "உங்களுக்கு ரெண்டு தாரமா ?" "வாயை கிழிச்சு தச்சுப்பிடுவேன்.! கொழுப்பெடுத்துப்போச்சா?" "மன்னிச்சுக்கங்கப்பு ...