சன் குழுமத்தின் மீது நடவடிக்கை பாயுமா? அன்புச்செழியன் தலைமறைவு. விஜய்க்கு எதிரான நடவடிக்கை நீளுகிறது.
தளபதி விஜய் மீது வருமானவரித் துறையின் கடுமையான நடவடிக்கை மேலும் நீளும் என்று தெரிகிறது. அவரை வைத்துப் படம் எடுத்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த ...