“ஜி.வி.பிரகாஷ் ,கவுதம் மேனன் ‘செல்பி’ நடிப்பு பற்றி தங்கர் பச்சன் சொன்ன கருத்து.!
தனியார் கல்லூரிகளும் ,பள்ளிகளும் அடிக்கிற கொள்ளையைப் பற்றிய படம். இந்த கேரக்டருக்கு இவர்தான் என்பதைப்போல முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்தப்படத்தை பற்றி இயக்குநர் தங்கர் பச்சன் ...