தளபதி விஜய்க்கு ‘பிராக்கெட்’போடப் பார்க்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்.!
தமிழ்நாட்டில் மிகவும் பலவீனமான கட்சிகள் என்றால் காங்கிரஸ்,பா.ஜ.க. இந்த இரு கட்சிகளைத்தான் சொல்ல முடியும். பலவீனமான இதர தேசிய கட்சிகளும் இங்கு இருக்கின்றன.மாநில கட்சிகளோ தனித்து போட்டியிட்டு ...