10 லிட்டர் பிராந்தி, பத்து பவுன் நகை,பணம். வேட்பாளரின் தேர்தல் அறிக்கை.!
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.வேட்பு மனு தாக்கலும் ஆரம்பம் ஆகியாச்சு.இன்னும் வேட்பாளர்கள் பரிசீலனை நடக்கவில்லை. அதற்குள் வேட்பாளர்களின் அட்டகாசம் தாங்கல. திருப்பூர் தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருக்கிறார் ...