அடிப்பதற்கு ஆபீசுக்கே வந்து விட்டார் இயக்குநர் ஏ.எஸ்.பிரகாசம் !நீங்காத நினைவுகள்.7
ஆடி மாதம் வந்து விட்டால் ஐயா பி.ஆர்.ஆதித்தன் அழைப்பு வந்து விடும். மாலை முரசுவின் எதிரில் அம்பாள் பில்டிங்கில் 'தேவி'அலுவலகம். "மணி! அய்யா கூப்பிடுறார். இன்னிக்கி ...