“என் தம்பி நாளை முதலமைச்சர்.! பெருமைப்படுகிறேன்!” -அண்ணன் மு.க.அழகிரி.
நீரடித்து நீர் விலகுவதில்லை என்பார்கள். அண்ணன் மு.க.அழகிரி.தம்பி மு.க.ஸ்டாலின் . ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இருவரிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேடிய ...