“தலையில் பிறந்தவன் வயிற்றில் பிறந்தவன் என்கிற வர்ணத்தை ஆதரிக்க முடியாது” ஆர்.கே.செல்வமணி நெத்தியடி.!
பிரசாத் லேபரேட்டரி தியேட்டரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் 'வா பகண்டையா"பட ஆடியோ விழாவுக்கு வரவழைக்கப்பட்டவர்கள் . விழுப்புரம் அருகில் உள்ள ஊரின் பெயர்தான் படத்தின் தலைப்பு ! ...