ரஜினிக்கு மீண்டும் கொரானா பரிசோதனை.!சென்னை திரும்புவது தாமதம்.!
ஐதராபாத்தில் நடந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினருக்கு திடீரென கொரோனா தொற்று பரவியதால் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் இன்று தனி விமானம் மூலம் ...