தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு… சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று ஆஜராக மாட்டார்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.. "இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினார்கள்.அதனால் கலவரம் ஏற்பட்டது.இது தனக்கு தெரியும் ...