விசுவின் உடல் இன்று தகனம். தந்தையின் முகம் பார்க்க மகள்கள் வரவில்லை.
குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படங்களை எடுத்தவர் இயக்குனர் விசு . எழுத்தாளர் ,நடிகர் ,சமூக சிந்தனையாளர் .மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அதை துணிச்சலுடன் சொல்லக்கூடியவர். சகோதரர்களை ...