கொலைகாரனை கண்டுபிடித்தால் பரிசு !சினிமாவில் அறிமுகம்.!
இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து ‘கொலைகாரன்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.பிரதீப் தயாரித்திருக்கிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, வி.டி.வி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ...