விபத்தில் சிக்கிவிட்ட ஜனநாயகன் படம் ! மரண பயத்தில் பட உலகம்.!
விஜய்யை வைத்து படம் எடுத்திருக்கிற கே.வி.என். பட நிறுவனம் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படத்தை மேற்படி நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. ...

















