‘அவள் அப்படித் தான்’ ரீமேக்கில் சிம்பு,ஸ்ருதிஹாசன்?
மறைந்த இயக்குனர் சி.ருத்ரைய்யாவின் இயக்கத்தில்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த்,ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பில் 1978.ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், 'அவள் அப்படித்தான்'. இதன் கதை,திரைக்கதை வசனத்தை புதுமையாக வண்ண நிலவன், ...