இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் மரணம் .ஷங்கர் காயம்.கமல் உயிர் தப்பினார்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த நஸரத் பேட்டையில் உள்ள ஈ விபி படப்பிடிப்பு அரங்கில் லைகாவின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு ...