சாய் பல்லவி மீது பாஜக பாய்ச்சல் ,வழக்கு.! தேசிய விருதுக்கு முட்டுக்கட்டை !
சாய் பல்லவி .சிறந்த நடிகை .தமிழ்ப்பொண்ணு. தனது திறமையினால் அண்டை மாநிலங்களின் ஆதரவைப்பெற்று அங்கும் முதலிடத்தில் இருக்கிறவர். மாநில விருதுகளை அள்ளியவர். தெலுங்கில் 'விராட பருவம்' படத்தில் ...