விஜய்சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் ஓடிடிக்கு ரெடி ! ஜெயம் ரவியும் பராக்.!
சூரரைப் போற்று வரிசையில் தற்போது விஜயசேதுபதி ,ஜெயம் ரவி ஆகியோரின் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வருகின்றன. ஊறுகாயாக இருந்தால் துணியால் வடுகட்டி பத்திரமாக ...