ஷூட்டிங் ஸ்பாட்டை ரஜினி மும்பைக்கு ஷிப்ட் பண்ணியது ஏன்?
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க இருக்கிறது. நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக எஸ்.ஜே சூர்யா ...