போதை பொருள் விவகாரம்.: மாஜி அமைச்சர் மகனுக்கு வலைவீச்சு! நடிகர் வீட்டில் சோதனை!
"விடாது கருப்பு'' மாதிரி போதை மாத்திரை மச்சான்ஸ் ,மச்சினீஸ் வகையறாக்களை கர்நாடக போலீசார் விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் சில பார்ட்டிகள் இருக்கிறார்கள் ,அவர்கள் அரசியல்வாதிகளால் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்கிறார்கள். ...