விவேக்கின் கனவு! நிறைவேற்றுவோம் வாரீர். சிலம்பரசன் அழைப்பு.!
அனைவரும் மரக்கன்று நட்டு சின்னக்கலைவாணர் விவேக்கின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்று இளைஞர்களுக்கு சிலம்பரசன் கோரிக்கை விட்டிருக்கிறார். இதுதான் அவர்க்கு நாம் செலுத்தும் இதயபூர்வமான அஞ்சலி என சொல்லியிருக்கிறார். ...