தடங்கலில் தவிக்கிற தம்பி.! அதர்வாமுரளியின் தம்பியின் படம் தத்தளிப்பு !
ஒரே மகள் இன்னாரை காதலிக்கிறேனென்றதும் சற்றும் தயங்காமல் கல்யாணம் செய்து வைத்தார் சேவியர் பிரிட்டோ. மல்டி மில்லினர். மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர். விஜய்யின் நெருங்கிய உறவு. எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ...