இலங்கை வெடிகுண்டு பயங்கரம்.காஜல் அனுதாபம்.
இலங்கையில் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலுக்கு அப்பாவி மனிதர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எல்லோருமே துடிக்கிறார்கள். இந்தியா முழுமையும் பொங்குகிறது. மனிதாபிமானம். சகமனிதன் கொல்லப்படுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ...