“நயன்தாராவுக்கு கூந்தல் தங்கத்திலேயா இருக்கு?” தயாரிப்பாளர் போட்ட குண்டு!
‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. அந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முரளி ...