வெண்ணிலா கபடி குழு. ( விமர்சனம்.)
மூலக்கதை: சுசீந்திரன்,திரைக்கதை இயக்கம் : செல்வ சேகரன் , ஒளிப்பதிவு :கிருஷ்ணசாமி,இசை செல்வகணேஷ், விக்ராந்த்,பசுபதி,சூரி,அர்த்தனாபானு,அப்புக்குட்டி,கஞ்சா கருப்பு. வெளியீடு :அலெக்சாண்டர் ************* பாரம்பரியமான விளையாட்டுகளில் சடுகுடு என்கிற கபடியும் ...