பாரதிராஜா சங்கத்துக்கு வெற்றி ! டி.சிவா உற்சாகமான அறிக்கை.!!
வணக்கம். அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா தலைமையில் துவக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ...