இயக்குநர் ஷங்கருக்கு சோதனை மேல் சோதனை!
வேலைக்கு மேல் வேலை....இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால் ஒத்தை ஆளு என்ன செய்ய முடியும்? அதுக்குத்தான் அசிஸ்டெண்டுகள்னு பத்து, பன்னெண்டு பேர் இருக்காங்களே,வெச்சு செஞ்சிறவேண்டியதுதான் . அதைத்தான் இப்ப இயக்குனர் ...