யாரய்யா தண்டகன்? தெரியுமா உங்களுக்கு?
இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன . அதில் ஒருகதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை 'தண்டகன்'படம் பார்த்தா உணர முடியும். ( வரட்டும்,பார்த்திடுறோம்.) இப்படத்தை ...