ஜெயிலர்க்கு எதிராக மலையாள இயக்குநர் போராட்டம்.!!
மலையாளத்தில் ஒரு 'ஜெயிலர்' ;தமிழுக்கும் ஒரு 'ஜெயிலர்'! ஷகீர் மாடத்தில் என்பவர் மலையாள இயக்குநர் .கேரளாவின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 'ஜெயிலர்' பெயரை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டுத்தான் படத்தை தயாரித்தாராம். ...