களம் புகும் கேப்டன் விஜயகாந்தின் மகன்.! கட்சியை காப்பாற்றுவாரா ?
ஷண்முகம் பாண்டியன் விஜயகாந்த்..... இவ்வளவு நீளமான பெயருடன் தாடியையும் நீளமாக வளர்த்துக் கொண்டிருப்பவர் கேப்டன் விஜயகாந்தின் மகன்தான்.! கேப்டன் உடல் நலமின்றி வீட்டோடு இருந்து வருகிறார். அவரால் ...