செஞ்சி .( விமர்சனம்.) 2 /6
அசிங்கமான காட்சிகள் இல்லாமல் குழந்தைகளை குதூகலப்படுத்த எடுக்கப்பட்டிருக்கிற சாகசப் பயணப்படம்.பொதிகை மலைப்பகுதியில் இருக்கிற மூதாதையர் சேமித்த புதையலுக்கு ரூட் கிடைக்கிறது செஞ்சியில்..இங்கிருந்து தொடங்கும் பயணம் ஐந்து தடயங்களை ...